காதல்
காதல்
ஓர் புத்தகம் போதாதடி
உன்னைப் பற்றி எழுத
நாள் முழுதும் எழுதுகிறேன்
எந்தன் இதய ஏட்டிலே
ஏட்டினை ஏற்க மறுத்தாய்
ஏதடி இனி எழுத்துக்கள்
மறுத்ததால் மறந்துவிட்டேன்
எழுதுவதை
ஓர் புத்தகம் போதாதடி
உன்னைப் பற்றி எழுத
நாள் முழுதும் எழுதுகிறேன்
எந்தன் இதய ஏட்டிலே
ஏட்டினை ஏற்க மறுத்தாய்
ஏதடி இனி எழுத்துக்கள்
மறுத்ததால் மறந்துவிட்டேன்
எழுதுவதை