ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
மனிதனும்
காளையும்
விருத்திக்காக
விளையாடும் களம்.
போலிகள் இல்லா
போட்டிக்களம்.
போருக்கு நிகராய்
நேருக்கு நேர்
மோதும்
உலகமே போற்றும்
வீரகளம்.
'ஜல்லிக்கட்டு'.
மனிதனும்
காளையும்
விருத்திக்காக
விளையாடும் களம்.
போலிகள் இல்லா
போட்டிக்களம்.
போருக்கு நிகராய்
நேருக்கு நேர்
மோதும்
உலகமே போற்றும்
வீரகளம்.
'ஜல்லிக்கட்டு'.