Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.7  

anuradha nazeer

Classics

இது தான் ஹோலி

இது தான் ஹோலி

1 min
233


பொன்மஞ்சள் அழகு  பொன் மாலைப்பொழுது வெண்மை தூய்மை சிவப்பு அழகு மஞ்சள் மங்கலம் எல்லாமுமே நம் இதயத்தில் கலப்பு வண்ணங்கள் பச்சை பசுமை காதலியின் கண்ணுக்கு மையோ   கருப்பு

வண்ணங் களையும் எண்ணங் களையும்


கலந்து சாயம் தந் தால்அது என் காதல் வசதியான.எதிர்வினை மகிழ்ச்சி, இது தான் ஹோலி 


Rate this content
Log in

Similar tamil poem from Classics