Vadamalaisamy Lokanathan
Abstract
மரணம் என்னவோ தொட்டு விடும் தூரம் தான்
அதை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல
மரணமாக அழைத்தால் ஒழிய மனிதனால்
உயிரை விட முடியாது
பணம்
காதல்
இறப்பு
மழை
முயற்சி
புகழ்
தூக்கம்
காலம்
கவிதை
வான வீதியில் விளையாட காற்றும் துணையாய் வான வீதியில் விளையாட காற்றும் துணையாய்
நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை நட்பென்ற உறவு மலர்ந்த பின் பிரிவென்ற ஒன்று இங்கில்லை
முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க முதுமை அவலம் இல்லை மனதை தளர்த்தி வைக்க
அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும் அறிவுரை கூறி நல்வழிப்படுத்துகையில் தந்தையாகவும்
கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்? கண்ணீரை சிந்த வைப்பதை என்னவென்பாய்?
நோயினால் கட்டிப்போட்ட காளை நோயினால் கட்டிப்போட்ட காளை
அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு அவளின் தேவை மறந்து, தூக்கம் மறந்து... கடமையாற்றும் அவளுக்கு
சிலருக்கு புறியாத புதிர் சிலருக்கு புறியாத புதிர்
சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை சேமித்தால் தினமும் அக்ஷய த்ருதியை
அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு அஞ்சிலே அஞ்ச வைக்க பொதுத் தேர்வு
குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி குமரி தொட்டு வேங்கடம் வரை கொட்டும் தமிழருவி
ஆறுதல் தேடிக் கொள்வாளோ பூமித் தாயவள் ? ஆறுதல் தேடிக் கொள்வாளோ பூமித் தாயவள் ?
நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஒப்புதல் வாக்குமூலம் நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஒப்புதல் வாக்குமூலம்
வாழ்கை எனும் போராட்டம் வீழும் வரை வெற்றி வாழ்கை எனும் போராட்டம் வீழும் வரை வெற்றி
பாடி நின்ற பசுமரங்கள் வாடி நின்ற சோகம் என்ன பாடி நின்ற பசுமரங்கள் வாடி நின்ற சோகம் என்ன
உறவுகள் கூடி வரும் இப்படிபட்ட குடும்பத்தில் உறவுகள் கூடி வரும் இப்படிபட்ட குடும்பத்தில்
எண்ணிலடங்கா பிள்ளைகள் எனக்கு இருந்தும் எண்ணிலடங்கா பிள்ளைகள் எனக்கு இருந்தும்
காயப்பட்ட கடின உழைப்பில் விளைவதுதான் உயர்வு- நன்மை காயப்பட்ட கடின உழைப்பில் விளைவதுதான் உயர்வு- நன்மை
விதி விளையாடி நம் வாழ்வை சூன்யமாக்கிய நாட்களில் விதி விளையாடி நம் வாழ்வை சூன்யமாக்கிய நாட்களில்
புதுப் பானையில் புத்தரிசிப் பொங்கலிட்டு புதுப் பானையில் புத்தரிசிப் பொங்கலிட்டு