இறைவன்
இறைவன்
வசந்த காலத்தில்
கோயில்களில் வசந்த ருது
வசந்த உற்சவங்கள்
வெகு சிறப்பாக
அனைத்து திருக்கோயில்களிலுமே
வசந்த மண்டபம்
அம்மண்டபத்தைச் சுற்றி
அழகிய தோட்டங்களும்,
பொய்கைகளும்.
சோலைகளில் இளைப்பாறும்
காலமான வசந்த காலத்தில்,
மாலை நேரத்தில்,
வசந்த மண்டபத்திற்கு
எழுந்தருளி
இறைவன் இளைப்பாறுகிறார்.