எதிரி
எதிரி
எதிரியை எதிரில் கண்டு,
நம்மால் போர் புரிய இயலும்,
ஆனால்
நம் வாழ்க்கையில்
நம்முடனே நமக்குள் வாழும்,
எதிரியை இனம் கண்டு அழிப்பது
என்பது சிறிது கடினம் தான்,
அதற்காக நம்மை நாமே
எதிர் கொள்ள தான் வேண்டும்....
நம்மை சீர்ப்படுத்திக் கொள்ள......