Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.5  

anuradha nazeer

Classics

என் அம்மா

என் அம்மா

1 min
156



உழைப்புதான் உயர்வைத் தரும்.

உழைப்பின் மறு பெயர் என் அம்மா ,

என் அம்மாவிற்கு தெரிந்ததெல்லாம் உழைப்பு ஒன்றுதான்,

 உழை க்காமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்,

என்பதுதான் அவர்களின் வேதவாக்கு


என்னம்மா இல்லையேல் வீட்டில் ஒரு காரியமும் நடக்காது,


இறைவன் அருளால் அல்லது ,

எங்கிருந்து தான் வரும் இந்தத் தெம்பு ,

என்று நாங்கள் எல்லாம் வியப்பது உண்டு


அம்மா என்றாலே அன்பு தான் ,

அடக்கம் தான் அறிவுதான் அழகுதான் திறமைதான்


எல்லாவற்றின் மூலதனம் என் அம்மாதான்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics