செல்ல ஆடு
செல்ல ஆடு


ஞாயிரு வருட்டும் என
வருடி கொடுத்து
கரம் மசால் நன்
உலர்த்தி ஓடிய நீரை
கிண்ணியில் அடைத்து
காலோ தலையோ
என கற்பனையில்
சமைத்து
நாளும் வந்தது
உன் முகம் பார்க்க
ஊன் உண்ணும்
மனம் மாறியதே
வளர்த்த பயனோ
பாவமோ பிழைத்தது
நீயோ நானோ
என் மனம் என்னிடம்
சொல்ல மறுத்தலேன்..