Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

priya dharshini

Romance

4.6  

priya dharshini

Romance

அவனுக்காக!!!

அவனுக்காக!!!

1 min
663



என் நெஞ்சுகுள் வரிசை கட்டி ஆடிய தாளம் நீ ; தென்றலாய் இருந்த என் மனதில் காதல் புயலாய் வந்தாய்


அலை என என்னை அள்ளி சென்று காதல் ஆழியில் கலந்தாய்;


மனம் எங்கும் உன் ஆனந்த பாரம்;நொடி பொழுதும் மறவாது உன் நினைவுகள் ;


துடித்துக்கொண்டு இருக்கிறது மனம் உன்னை கண்டு மீண்டும் விழிகளுக்கு விருந்து படைக்க..






Rate this content
Log in

More tamil poem from priya dharshini

Similar tamil poem from Romance