STORYMIRROR

srinivas iyer

Inspirational

4  

srinivas iyer

Inspirational

அன்புதான்

அன்புதான்

1 min
148


மனம் என்னும் பூட்டை திறக்கும்

ஒரே சாவி அன்புதான்

அன்பு இறைவன் கொடுத்த

அருட்கொடை

ஆன்மாவின் தெய்வீகத்தின்

நுழைவு வாயில்

இறைவனை காணுகின்ற

கண்கள் அன்புதான்

அன்பு வாழ்க்கையை வழி நடத்துகிறது

அன்பு மட்டுமே பிரபஞ்சத்தை

வழிநடத்துகிறது

அனைவருக்கும் பொதுவானது அன்பு.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Inspirational