Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Abstract Drama Fantasy

4  

Megath Thenral

Abstract Drama Fantasy

அன்பு

அன்பு

1 min
204


வெளிப்படுத்த முடியாத அன்பு,

எல்லோர்க்குள்ளும் ஒளிந்திருக்கிறது,

அதை தான் அன்பு வைத்திருப்பவரிடம்,

தெரியப்படுத்த முயற்ச்சிப்பதில்லை,

ஆனால் அந்த அன்பு சில நேரங்களில் கோபமாக வெளிப்பட்டு நாம் நேசிப்பவரை காயப்படுத்தி விடுகிறது...

எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை அறியாமல்.....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract