STORYMIRROR

மதுரை முரளி

Classics Inspirational Others

4  

மதுரை முரளி

Classics Inspirational Others

அம்மா

அம்மா

1 min
320


தன் கருவிற்கு

தான் உண்டதையே 

அனைத்துமாய் அளித்தவள்.

ஈடில்லாதவள்..

தான் துயிலாது

என் துயிலேயே

தன் துயிலாய்

தரித்து நின்றவளே

அம்மா.


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar tamil poem from Classics