அம்மா
அம்மா
உலகிலுள்ள அன்பை எல்லாம்
நான் உன்னிடம் கண்டேன் அன்னையே !
என்னால் செய்ய முடியுமோ
உன்னைப் போல அற்புதங்களை!
அப்படி செய்துவிட்டால் நானும்
ஆகிவிடுவேன் உனக்கும்
ஓர் அன்னையாக!
உலகிலுள்ள அன்பை எல்லாம்
நான் உன்னிடம் கண்டேன் அன்னையே !
என்னால் செய்ய முடியுமோ
உன்னைப் போல அற்புதங்களை!
அப்படி செய்துவிட்டால் நானும்
ஆகிவிடுவேன் உனக்கும்
ஓர் அன்னையாக!