அம்மா
அம்மா
நீயின்றி நானா,
எந்தன் கடவுள் நீதானே,
எந்தன் உயிர் நீதானே,
எந்தன் மூச்சு நீதானே,
எந்தன் குரு நீதானே,
எந்தன் செய்கை நீதானே,
எந்தன் வெற்றி நீதானே,
எந்தன் புன்னகை நீதானே,
எந்தன் மொத்த வாழ்க்கையும் நீதானே,,
அம்மா,
நீயின்றி எனக்கு ஏது இந்த உலகம்......
