ஆதலால் உள்ளது உள்ளத்தில் அமைதி
ஆதலால் உள்ளது உள்ளத்தில் அமைதி
நான் அறியேன் நான் ஏன் பிறந்தேன்
நான் அறியேன் இந்த பிறப்பின் பயன்
நான் அறியேன் இந்த படைப்பின் காரணம்
நல்லதை நினை நல்லதே செய்
எனது மதம் எனக்கு சொல்லி தந்த பாடம்
மனச்சாட்சி விரொதம் இல்லா சிந்தனை
குறை ஒன்றும் இல்லா வாழ்க்கை
குறை காணும் நெஞ்சம் குறை தான் மிஞ்சும்
என் குருநாதர் சொன்னது
தீரா தேவைகள் இல்லை தீர
குறையில்லாததால் நான் முழுமை ஆனவன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் நான் முழுமை ஆனவன்
ஒரு நாளும் தளர்வறியா மனம்
ஆதலால் உள்ளது உள்ளத்தில் அமைதி
