STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Fantasy

3  

Vadamalaisamy Lokanathan

Fantasy

உடல் நலம்

உடல் நலம்

1 min
167

மூர்த்தி சிறு வயது முதல் நன்றாக சாப்பிடுவார்.தேவைக்கு அதிகமாக

சாப்பிடுவார்.பதினெட்டு வயது ஆகும் போது உடல் நல்ல பருமன்.

பட்ட படிப்பு முடித்த பிறகு நல்ல வேலையில் சேர்ந்தார்.வேலை காரணம் வேளைக்கு சாப்பிடாமல்

சாப்பிட, போது மான உடற் பயிற்சி இல்லாமல் உடம்பு எடை கூட பல வியாதிகள் தாக்க மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

உணவு கட்டுப்பாடு இல்லாவிட்டால் இன்னும் நிலைமை மோசம் ஆகும் என்று எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy