தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை


இமயமலையில் என்கொடி பறந்தால் உனக்கென்ன' பாடல் எழுதின விஷயமே அஜித்துக்குத் தெரியாது!'' -
``முதுகுத்தண்டுல ஆபரேஷன் பண்ணிட்டு பெட்ல படுத்திருந்தார். அவர்னால எதுவும் சரியாப் பேசக்கூட முடியல. அப்பவும் `ஆக்ஷன் சப்ஜெக்ட் கதை ஒண்ணு சொன்னீங்களே. அதை ரெடி பண்ணுங்க. சீக்கிரம் ஷூட்டிங் வந்துடுவேன்'னு சொன்னார். அதுதான் அவர் தன்னம்பிக்கை."
`ஒரு பெண்ணிடம் முதல் பார்வையில் உங்களைக் கவர்வது..?”
``ம்... நீள முடி! அலை அலையா அடர்த்தியான கூந்தல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம்... கண்கள்! அப்பா... சில கண்களைப் பார்த்தால் பார்த்துட்டே இருக்கலாம் போலிருக்கும். ஏதோ ரகசியத்தை மறைச்சு வெச்சிருக்கிற சில பெண்களின் கண்களில் காந்தம் இருக்கிறது!”
``அப்பாவிடம் அஜித் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன்!'' ஷாலினி அஜித்தின் `க்யூட்' காதல்
``அப்பாவிடம் அஜித் பேசும் முன்பே நான் பேசிவிட்டேன்!'' ஷாலினி அஜித்தின் `க்யூட்' காதல்
``உங்களோடு நடிக்கிற ஹீரோயின்களை நீங்க இம்ப்ரஸ் பண்ணுவீங்களா..? ரெண்டு, மூணு பேர் உங்களைக் காதலிக்கிறதா சொல்லியிருக்காங்களே..?”
``நான் எதையும் வெளிப்படையாகப் பேசிடுவேன். கலகலனு நட்பா பழகறது சிலருக்குப் பிடிச்சுப் போய், அவங்களா என்னை லவ் பண்ணினா, அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்..?
எல்லாமே அனுபவங்கள்தான்... இப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். என் வாழ்க்கையிலேயே முதன்முதலா திட்டமிட்டு வேலை பார்த்த `வாலி’, எதிர்பார்த்த மாதிரியே வெற்றியைத் தந்திருக்கு! இப்போதான் கதைக்கும் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தந்து, என்னுடைய யோசனைகளையும் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். `நல்லா பண்ணி இருக்கீங்க அஜீத்’னு யாராவது சொன்னா, சந்தோஷத்தோடு பயமும் வருது! நான் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கு... எல்லோருமே ஜெயிக்கிறதுக்குத்தானே ஓடிட்டு இருக்கோம். நானும் ஓடறேன்...’’
சொல்லிக்கொண்டு மோவாயை வருடியபடி வானத்தைப் பார்க்கிறார் அஜீத். பேட்டி நேரத்தின் போதே மழை பெய்து ஓய்ந்திருந்தது.