ஞானம்
ஞானம்


ரமா தோட்டத்தில் உள்ள மலர்களை எல்லாம் பார்த்துக் கொண்டே வந்தால் .
ஒரு மரத்தைப் பார்த்ததும் அவள் மனம் சற்றே வருத்தம் உற்றது .
பல வருடங்களாக செழிப்பாக வளர்ந்து அந்த மரம் ஒரு பூ கூட பூக்கவில்லை.
மரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த மரம் எப்போது பூக்கும் காய்க்கும் என்று அம்மாவிடம் கேட்டாள் ?
அம்மா என்ன பதில் சொல்வாள்?
இல்லை அம்மா இந்த மரம் எப்போதுதான் பூத்துக் காய்க்கும் என்று ஏக்கமாய் இருக்கிறது.
அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
அந்த மரம் என்றாவது பூக்கும் என்று காத்திருந்தாள்ரமாவும்.
3 முறையாக பத்தாம் வகுப்பில் பெயில் ஆகி கொண்டே இருந்தாள்.
அவள் எப்படியும் படித்து பாஸ் செய்து காலேஜ் செல்ல வேண்டுமென்று அவர்கள் பெற்றோர் விரும்பினர்.
அவள் வீட்டில் ரமாவை படிக்கவைத்து எப்படியும் பட்டதாரியாக வேண்டும் என்று அவள் அப்பாவிற்கு ஒரே கனவு.
ரமா தனது வகுப்பு பாடங்களையும் தனது வைத்திருக்கும் நம்பிக்கையின் நினைத்தவாறு தோட்டத்தில்பூக்களை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அதைப் பார்த்ததும் அவள் மனதிலும் நம்பிக்கை.
காய்க்காத மரம் என்று எல்லோராலும்
பூக்காது காய்க்காது என்று எல்லோராலும் கரித்துக் கொட்டப்பட்ட மரம் இன்று பூக்க வில்லையா? பூத்துக்குலுங்க வில்லையா? இந்த முறை எப்படியாவது படித்து தான் பத்தாம் வகுப்பில் தேறி விட வேண்டும். அப்பாவின் கனவை லட்சியத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று முழுமனதோடு படித்தாள்.
பூக்க வில்லையா பூத்துக்குலுங்க வில்லையா
என்ன ஆச்சரியம்!
பூக்காத மரம் அவளுக்கு ஞானத்தை ஏற்படுத்தியது.
புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறக்க வில்லையா?
எப்போது எந்த மனிதருக்கு எங்கே ஞானம் பிறக்க என்று அவர்களுக்கே தெரியாது.
.மனிதர்களில் சிலர் மலடாகி இருப்பது இல்லையா?
எத்தனை குடும்பங்களில் குழந்தைகள் இல்லாமல் இருக்கிறது.