முதல் எதிரி சோம்பேறித்தனம் தான்
முதல் எதிரி சோம்பேறித்தனம் தான்


ஒரு ஊரில் ஒரு நேர்மையான நல்ல ராஜா இருந்தார் அவருக்கு மூன்று மகன்கள் அவருக்கு வயதாகிக் கொண்டே வந்ததால் தன் அரச பொறுப்பை மூன்று மகன்களில் யார் அரசாங்க நிர்வாகத்தில் கெட்டிக்காரராக இருக்கிறாரோ அவரிடம் ஒப்படைக்க விரும்பினார் எனவே மூன்று மகன்களையும் கூப்பிட்டு பரீட்சித்துப் பார்க்க விரும்பினார்ராஜாவின் நிபந்தனை மற்ற மந்திரிகள் அரசாங்க அலுவலர்கள் எல்லோருக்குமே மிகவும் பிடித்தமானதாக இருந்தது மூன்று மகன்களையும் அருகில் அழைத்து உங்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்க போகிறேன் மூன்று பேரில் யார் அதிக புத்திசாலித்தனமாக வேலையை முடிக்கிறார்கள் ஓரிடத்தில் ராஜாங்கத்தை ஒப்படைக்கப் போகிறேன் என்றார் அவர் என்றுமே நல்ல புத்திசாலி உழைப்பாளிகள் மூன்றாவது மகன் மிகவும் சோம்பேறி அவனைப் பற்றித்தான்உடல் மகனை தோட்டத்திலுள்ள சரியான இலைகளை எண்ணி பொறுக்கி கூடையில் சேர்க்கச் சொன்னார் இரண்டாவது மகனான மலர்களையெல்லாம் எண்ணி கூடையில் போட சொன்னா ராஜாவிற்கு அதிகமான கவலைஉதல் மகனிடம் ஒரு மரத்தினால் ஆனகழுகு பொம்மை செய்து வர சொன்னார் இரண்டாவது மகனிடம் மண்ணால் ஆன கல்லு பொம்மை செய்து வரச் சொன்னார் மூன்றாவது மகன் சோம்பேறி இடம் ஒரு காகிதத்தால் கல்வி செய்து வரச் சொன்னார் உதவி இரண்டு மகன்களும் அழகாக செய்து முடித்தனர் மூன்றாவது மகனும் நாளெல்லாம் தூங்கிவிட்டு கற்பனைக் கனவு காண ஆரம்பித்தான் ராஜாவாக ஆனது போல்சாயங்காலம் வந்து பரிசோதித்த ராஜாவிற்கு மிகவும் கோபம்மூன்றாவது மகன் சொல்கின்றான் அவர்களுக்கு கொடுத்த மாதிரி எனக்கும் கொடுத்திருந்தால் நானும் ஈசியாக முடித்திருப்பேன் எனது வேலை மிகவும் கடினமான வேலை என்றால் மறுநாள் எனவே இரண்டாவதாக ஒரு போட்டி மூவருக்கும் விட்டார்முதல் மகனை தோட்டத்திலுள்ள சரியான இலைகளை எண்ணி பல உடைகளை போடச் சொன்னார் இரண்டாவது மகனை சரியான மலர்களையெல்லாம் எண்ணி கூடைகள் போடச் சொன்னார் மூன்றாவது மகனை தோட்டத்தில் இருந்த மலர்களைபுத்தம் புது மலர்களை என்ன சொன்னார்மாலை ராஜா சோதிக்க வந்த போது முதல் இரண்டு மகன்களும் தன் கடமையை சரிவர செய்திருந்தார்கள் மூன்றாவது மகன் ஒன்றுமே செய்யவில்லைராஜாவிடம் தனக்கு கொடுத்த வேலையை மிகவும் கடினமான வேலை என்றான் எனவே தாஜா இறுதியாக மூன்றாவது முறை மூன்று மகன்களையும் பரிசோதிக்க விரும்பினார்மூவரிடமும் சம அளவு ஒரு பானையை கொடுத்து அருகிலிருந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து அதை நிரப்ப சொன்னார் மூட்டையில் மகன்களும் செய்து முடித்துவிட்டனர் மூன்றாவது மகன் வழக்கம் போல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான் மாலை ஆனது ராஜா வந்தபோதுஅவனால் ஒன்றுமே பேச முடியவில்லை ராஜா தனது ராஜ்யத்தை இரு மகன்கள் இடமும் சரிசமமாக பங்கிட்டு ராஜ்யத்தை ஆள சொன்னார்சோம்பேறித்தனம் மிக மோசமானது நமது எதிர்காலத்தையே அழித்துவிடும் நம் கனவுகளை எல்லாம் நிறைவேற்ற முடியாமல் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாதுதோல்வியைத்தான் தழுவ நேரிடும் நமது உள்ளத்தில் இருந்து சோம்பேறித்தனத்தை முதலில் வெளியே தூக்கி எறியவேண்டும்நமது முதல் எதிரி சோம்பேறித்தனம் தான்