சில உண்மைகள்.
சில உண்மைகள்.


இறக்குமதி மதத்தை ஏற்றுக்கொண்டு இந்து தமிழன் இல்லை என்பது எதற்காக தமிழையும் அதன் கலாச்சார பண்பாடு வழிபாடு பெரும்பான்மை சமுகத்தை அழிக்கவே...!
தமிழனுக்கு கடவுள் இல்லை,வழிபாடு இல்லை,மதம் இல்லை,
தமிழ் மட்டும் தான் எங்கள் உயிர்,
இப்படி கூறும் நாத்திக வாதிகளுக்கும், பகுத்தறிவு வாதிகளுக்கும். மாற்றுமத அன்பர்களுக்கும் இதோ சில உண்மைகள்.....!
( எவ்வளவு கூறினாலும் உரைக்காது என்பதை அறிந்தும் உரைப்பவர்களுக்காகவே இந்த பதிவு.)
#சிவன் இல்லை எனில் நக்கீரனும் பொய்....!
அவரின் இலக்கியங்களும் பொய்.....!
உங்கள் தமிழ்க்கடவுளும் பொய்....!
திருமுருகாற்றுப்படையும் பொய்...!
முத்தமிழ் சங்கங்களும் பொய்யே......!
#பிள்ளையார், #முருகன் கடவுள் இல்லை எனில் ஔவையும் பொய்.
அருணகிரிநாதரின் கவியும் பொய்...! அவரின் தமிழ்க் கவியும் பொய்யே...!
இந்து கடவுள் இல்லை எனில் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களும் பொய்யே......!
#இளங்கோவடிகளின் கவியும் பொய்யே.....!
#பெருமாள் கடவுள் இல்லை எனில் ஆழ்வார்களும் பொய்......!
அவர்களின் தமிழ் #திவ்வியப்_பிரபந்தங்களும் பொய்யே.....!
இந்து கடவுள் இராமர் இல்லை எனில் கம்பனும் பொய்.....!
இராமன் புகழ்பாடும் சங்க இலக்கியங்களும் பொய்.......!
அவனின் தமிழ்க் காவியமும் பொய்யே...
இந்து மதம் பொய் எனில் திருவள்ளுவரும் பொய்......!
அவரின் திருக்குறளும் பொய்யே.....!
இந்து கடவுள்கள் பொய் எனில் #திருமுறைகளும் பொய். #திருமத்திரமும் பொய். #தமிழும் பொய். #தமிழ்_வரலாறும் பொய்யே.....!
மொத்தத்தில் இந்து சமயமும், இந்துக் கடவுள்களும், இந்து சமய வழிபாடுகளும் இரண்டறக் கலந்ததே தமிழ் என்பது இப்போது புரிகிறதா?
உடனே
இந்து என்பது அண்மையில் வந்தது.
இந்து என்பது தமிழனுக்குரியதல்ல.
இந்து என்பது வடநாட்டுக்குரியது என்று சொல்ல வந்துவிடாதீர்கள்.....!
இந்து என்பது எமது எல்லா தெய்வ வழிபாடுகளுக்கும் வழங்கப்பட்ட பொதுவான பெயர் அதாவது
#சூரிய வழிபாடு
#நடுகல் வழிபாடு
#சந்திரன் வழிபாடு
#மர வழிபாடு
#மலை வழிபாடு
#பஞ்ச_பூத வழிபாடு
#பேய் வழிபாடு
#குலதெய்வ வழிபாடு
#நாக வழிபாடு
#காளை வழிபாடு
#யக்ஷ வழிபாடு
#சிவ வழிபாடு
#முருக வழிபாடு
#மாயோன் வழிபாடு
#அம்மன் வழிபாடு
#இந்திரன் வழிபாடு
#வருணன் வழிபாடு..
#விநாயகர் வழிபாடு
இவற்றுள் சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் கணாபத்யம் சௌரம் ஆகிய வழிபாடுகள் அனைத்தும் உள்ளடங்கியுள்ளது தான் இந்து என்ற சிறப்புப் பெயரை கொண்டதற்கு காரணம்....!
மேலே குறிப்பிட்டது போல இதையெல்லாம் தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவேதான் #இந்து என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே..!