STORYMIRROR

Megath Thenral

Abstract Drama Romance

4  

Megath Thenral

Abstract Drama Romance

விசித்திரம்

விசித்திரம்

1 min
328

இதுவரை யாரையும் தேடிடாத மனது,


யாருடைய அன்பையும் எதிர்பார்த்திராத மனது, 


யாருடைய அணைப்பையும் விரும்பிடாத மனது, 


யாருடைய தீண்டலையும் அனுபவித்திராத மனது, 


இன்று உன்னை தேடுவது


விசித்திரமாக தான் உள்ளது.... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract