Salma Amjath Khan
Inspirational
நேற்றும் முயற்சித்தேன்...
இன்றும் முயற்சிக்கிறேன்... நாளையும் முயற்சிப்பேன்...
வெற்றி எனக்கு தொடர்ந்து தோல்வியை தந்தாலும்
வெற்றிக்கு தோல்வியை தந்து
ஒரு நாள் வெற்றி பெறுவேன். அதிலேயே இருக்கிறது,
எனது வெற்றி.
வேதனை
வெறுமை
காதல்
துரோகம்
உன்மத்தம்
சிரிப்பு
செல்ஃபி
வாழ்க்கை
பணம்
ஏமாளி நான்
என் புண்ணிகையாக உன் அழுகைக்கூட மறைத்து என் புண்ணிகையாக உன் அழுகைக்கூட மறைத்து
தன் உயிரை பணயம் வைத்து என்னுயிரை பெற்றெடுத்தவளே குழந்தை பருவத்தில் தன் உயிரை பணயம் வைத்து என்னுயிரை பெற்றெடுத்தவளே குழந்தை பருவத்தில்
புல்லானாலும் புருஷன் என அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி புல்லானாலும் புருஷன் என அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி
சோகத்தின் வெறுமை சோதனையின் மடமை சோகத்தின் வெறுமை சோதனையின் மடமை
கடவுள் படைத்த உன்னைவிட நீ படைத்த எனக்கே இந்த உலகில் மதிப்பும் கடவுள் படைத்த உன்னைவிட நீ படைத்த எனக்கே இந்த உலகில் மதிப்பும்
வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை வறுமைப் பிணி வாட்டியே வதைத்தாலும் பிள்ளைகள் எனை
ராக்கெட்டாய் பறந்து போக மிச்ச நாளை எப்படி கடத்துவதென! ராக்கெட்டாய் பறந்து போக மிச்ச நாளை எப்படி கடத்துவதென!
மத்தாப்பின்றி தீபாவளி சாத்தியம்! வளியின்றி வாழ்வு சாத்தியமா? மத்தாப்பின்றி தீபாவளி சாத்தியம்! வளியின்றி வாழ்வு சாத்தியமா?
வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள் வந்தது புத்தாண்டு வாழ்த்திட வாருங்கள்
இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல் இந்த சமூகத்தில் ஆதாரம் இல்லையெனினும் சேதாரம் இல்லாமல்
உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே உன் நலனில் அக்கறை கொண்டால் உலகம் மிக அழகானதே
எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன ! எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன !
பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள் பஞ்சவர்ணக்கிளியொன்று மானாக நீ ஆட மயிலாள் நீ உன் சிறகுகள்
தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு தனித்திரு..விழித்திரு..வீட்டிலிரு.. கைகளைக் கழுவிடு.. முகக்கவசம் அணிந்திடு
வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம் வீழ்ந்தால் என்ன, விதையாய் எழுவோம், மரமாய் முளைத்து நிழலை தருவோம்
அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால் அரசியலமைப்பை மாற்ற முடிந்தால் கல்வியின் தரத்தை முன்னேற்ற முனைந்தால்
சாதனையில் தொடுவார் வானம் சாதனையில் தொடுவார் வானம்
அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி அழகான நடைபோட்டு, காடுமலை தாண்டிக் கடலுடன் கலக்கும் நதி
அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய் அணைக்கட்டி சிறைப்பிடிக்க அடிமையில்லை காவிரித்தாய்
அறுவடை செய்துவைத்து அத்திருநாள் உறுதியாச்சு அறுவடை செய்துவைத்து அத்திருநாள் உறுதியாச்சு