வாடாதது
வாடாதது




காதலர் தினத்திற்கு நான் காகித
பூ தான் தரப் போகிறேன்
ஏனென்றால் என்றுமே வாழ அல்லது நம் காதலைப் போல அதுவும் என்றும் மாறாதது. ,. வாடாதது
மற்ற பூக்கள் எல்லாம் வாடி விடும் விரைவில் உதிர்ந்து விடும்
காலை பூத்து மாலை வாடி விடும் மாலையில் பூத்தால் காலையில்
வாடி விடும்
பாதிப்புகள் ஆனால் காகித பூ என்றுமே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் ஆனால் என்றுமே வாடாத பூ
எப்போதுமே உன்னைப்போல
புன்னகை பூத்திருக்கும்
புதிதாய் இருக்கும்
வாடாதது.