உய்ய வழி...
உய்ய வழி...
எப்பாலாராயினும் வள்ளுவ முப்பாலை நித்தம் பருகினால்,
தப்பேதும் செய்யாமல்
வாழ்ந்திடலாம்-மூவுலகில்,
ஒப்பாரும், மிக்காரும்
ஒருங்கே உனைப்போற்ற
செப்பினேன் வழியிதுகாண்!!!
எப்பாலாராயினும் வள்ளுவ முப்பாலை நித்தம் பருகினால்,
தப்பேதும் செய்யாமல்
வாழ்ந்திடலாம்-மூவுலகில்,
ஒப்பாரும், மிக்காரும்
ஒருங்கே உனைப்போற்ற
செப்பினேன் வழியிதுகாண்!!!