STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Drama

1  

Kalai Selvi Arivalagan

Drama

உன்னுள்....

உன்னுள்....

1 min
105



உன் கரம் பற்றிய பொழுதினில்

எனக்குள் ஒரு தடுமாற்றம்

தவிப்புடன் வந்தது 

சட்டென ஒரு மாற்றம்.

நம் கைகளுக்குள் 

காதலுடன் துடிக்கும் 

நம் இதயங்களின் ஓசையினை

உன் துடிக்கும் இதழ்களில்

என் கண்கள் உணர்ந்திட

நெகிழ்வுடன் உன் கரம் விலகியது

ஏனோ என் இனியவளே?


Rate this content
Log in

Similar tamil poem from Drama