தமிழ் புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு
பிறக்கும் ஆண்டாம் பிலவ வருடமும்
சிறக்கும் ஆண்டாய் சிந்தனை செய்யும்
வளரும் நோயும் வாராது
உளநலம் பேணும் ஊக்கமும் மலருமே
பிறக்கும் ஆண்டாம் பிலவ வருடமும்
சிறக்கும் ஆண்டாய் சிந்தனை செய்யும்
வளரும் நோயும் வாராது
உளநலம் பேணும் ஊக்கமும் மலருமே