திருமந்திரம்
திருமந்திரம்
3079 இருவர் இருந்திடம் எண்டிசை அண்டம்
அரிபிர மாதிகள் ஆரும் அறிந்திவர்
பரிதியும் சோமனும் பாருமும் மிடத்தே
கருதி முடிந்திடம் சொல்லவொண்ணாதே. 32
3079 இருவர் இருந்திடம் எண்டிசை அண்டம்
அரிபிர மாதிகள் ஆரும் அறிந்திவர்
பரிதியும் சோமனும் பாருமும் மிடத்தே
கருதி முடிந்திடம் சொல்லவொண்ணாதே. 32