என் தமிழ்
என் தமிழ்
1 min
399
ஆயிரம் மொழிகள் உண்டு
அத்தனைக்கும் அறுத்தம் உண்டு
ஆனால் எங்கள் தமிழுக்கு ஈடுண்டோ இவ்வுலகில் !!!
வல்லினத்தின் வலிமை
மெல்லினத்தின் மென்மை
இடையனத்தின் இனிமை
இவை மூன்றும் சுவை கலந்து
தித்திக்கும் தேன் அமுதாய்
தெவிட்டாத செங்கரும்பாய்
சொக்க வைக்கும் செந்தமிலே
உன் வலிமை மிகு வார்த்தைகள்
வாழ வைக்கிறது எங்களை வளமோடு !!
வாழ்க தமிழ் !!