திருமந்திரம்
திருமந்திரம்
126. முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந்தாரே. 14
126. முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந்தாரே. 14