திருமந்திரம்
திருமந்திரம்
3052 இணங்க வேண்டா இனியுல கோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என் செயும்
வணங்க வேண்டா வடிவை யறிந்த பின்
பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே. 5
3052 இணங்க வேண்டா இனியுல கோருடன்
நுணங்கு கல்வியும் நூல்களும் என் செயும்
வணங்க வேண்டா வடிவை யறிந்த பின்
பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே. 5