திருமந்திரம்
திருமந்திரம்
3088 போக்கு வரவற்ற பூரண காரணன்
நோக்க வரிய நுண்ணியன் நுண்ணியன்
தேக்கு மலத்தன் சிவனுக் குரியவன்
பாக்கில் வியாபி பலவணுத் தானே. 41
3088 போக்கு வரவற்ற பூரண காரணன்
நோக்க வரிய நுண்ணியன் நுண்ணியன்
தேக்கு மலத்தன் சிவனுக் குரியவன்
பாக்கில் வியாபி பலவணுத் தானே. 41