திருமந்திரம்
திருமந்திரம்
137. அடங்கு பேர் அண்டத்து அணு அண்டம் சென்று அங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறு உண்டோ
கடந்தொறும் நின்ற *உயிர் கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. 25
137. அடங்கு பேர் அண்டத்து அணு அண்டம் சென்று அங்கு
இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறு உண்டோ
கடந்தொறும் நின்ற *உயிர் கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. 25