திருமணம்
திருமணம்
திருமணம் என்பது எல்லோருக்கும் ஒரு கனவு,
அது ஒரு அழகான தருணம்,
அதனை எதிர்நோக்கி எல்லோரும்
காத்திருக்கத்தான் செய்கிறார்கள்,
திருமணம் எல்லோருக்கும் இன்னொரு புது வாழ்வை கொடுக்கிறது,
இதனை புரிந்துக் கொண்டு வாழ்பவர்கள்,
தன் வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தை பகிர்ந்து கொண்டு
இனிமையுடன் கடக்கிறார்கள்....

