STORYMIRROR

Ilayaraja M

Abstract

2  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
26

குறள் 906:இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்

அமையார்தோ ளஞ்சு பவர்மு.வ உரை:மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.சாலமன் பாப்பையா உரை:தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.கலைஞர் உரை:அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது


Rate this content
Log in

Similar tamil poem from Abstract