திருக்குறள்
திருக்குறள்
குறள் 1116:மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்மு.வ உரை:விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் திரிகின்றன.