STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
139

குறள் 698:இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற

ஒளியோ டொழுகப் படும்மு.வ உரை:(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract