STORYMIRROR

Durga Kannan

Abstract

3  

Durga Kannan

Abstract

தை பொங்கல்

தை பொங்கல்

1 min
234

தைத்திங்கள் முதல் நாளாம்...

செந்தமிழர் திருநாளாம்...

செங்கரும்பாய் வாழ்வினிக்க,

ஆண்டுதனில் ஒரு நாளாம்...

தித்திக்கும் பொங்கலுடன்,

பொங்கட்டும் மகிழ்ச்சி வெள்ளம்...

தீமை பலநீங்கி,

புனிதமாகட்டும் மனிதருள்ளம்...


સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar tamil poem from Abstract