பாரத நாடு
பாரத நாடு
நம் பாரத நாடு ஓரு
பழம்பெரும் நாடு,
இங்கு - வடக்கே இமயமலையும்,
தெற்கே கன்னியாகுமரியும், கிழக்கே வங்காள விரிகுடாவும்,
மேற்கே அரபிக்கடலும் கொண்ட நாடு நம் இந்திய,
.
நாம் - மொழியாலும், மதத்தாலும்,
இனத்தாலும் வேறுப்பட்டாலும்,
"இந்தியா" என்ற உணர்வோடு வாழ்பவர்கள் நாம்
ஜெய் ஹிந்த்!
