நடுத்தர வர்க்கம்
நடுத்தர வர்க்கம்
ஒன்றாம் தேதி வந்தால் கொண்டாட்டம்
முப்பதாம் தேதி வந்தால் திண்டாட்டம்
இதுவே நடுத்தர வர்க்கம்
ஒன்றாம் தேதி வந்தால் கொண்டாட்டம்
முப்பதாம் தேதி வந்தால் திண்டாட்டம்
இதுவே நடுத்தர வர்க்கம்