முயற்சி !!!!
முயற்சி !!!!

1 min

387
தோல்விகள் மழையாகப் பொழிந்தாலும்,
முயற்சியைக் கைவிடாதே !
பருந்து போல் மேகத்திற்கு மேல் பற ;
பரந்து விரிந்த செழிப்பான அண்டத்தைப் பார்,
அது அதன் இலக்கை அடைய சுழன்று கொண்டே இருக்கும் ;
நச்சுக்கலந்த நீரில் தத்தளித்து நீந்தும் மீன்களைப் பார்,
கடைசி வரை அதன் உயிரைக் காக்க முயற்சிக்கும் ;
முயற்சி ! முயற்சி ! முயற்சி !
எங்கும் முயற்சி ; எதிலும் முயற்சி
உன்னை உயர்வான இடத்தில் கொண்டு நிருத்தும் முயற்சி ;
முயற்சியே உன்னைப் பார்த்து மிரளும் வரை முயற்சி,
அப்பொழுது நீ உணர்வாய் உனது வளர்ச்சி !!!