மரணத்தின் வெற்றி தோல்வி
மரணத்தின் வெற்றி தோல்வி


மறக்கவே நினைக்கிறேன்...
மறக்காமல் தோற்க்கிறேன்...
மீண்டும் மீண்டும் நினைக்கிறேன்...
மீளாமல் தவிக்கிறேன்...
தோல்வியுலும் முயல்கிறேன்...
மீண்டும் தோற்கிறேன்...
இறுதியாய் ஒரு முயற்சி...
இப்பொழுது ஜெயித்துவிட்டேன்..!
காதல் கடந்து போகும்..
சில சமயங்களில் இப்படியும்...