STORYMIRROR

Megath Thenral

Abstract Drama Romance

4  

Megath Thenral

Abstract Drama Romance

மர்மம்

மர்மம்

1 min
209

நமக்குள் இருக்கும் புன்னகை,


நமக்குள் உணரும் சிலிர்ப்பு, 


நமக்குள் தீண்ட படும் உணர்வுகள், 


நம்முள் ஏற்படும் கிளர்வுகள், 


நம்மிள் ஏற்படும் தாபமும் கூட


மர்மமாக தான் இருக்கிறது,


நம் காதலில்...... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract