Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Vasumathi Vilvaaranimurugan

Abstract

4.4  

Vasumathi Vilvaaranimurugan

Abstract

மழலை

மழலை

1 min
384


வர்ணிக்க ஒரு பிறவி வேண்டுமடி உன் மழலையை!

வரையறுக்க முடியாத வர்ணம் உன் மழலை!

வஞ்சகர்களையும் வட்டமிட வைக்கும் உன் மழலை!

வரண்ட பூமியில் வெள்ளம் பாயுமடி உன் மழலையில்!

வெண் பட்டு புல்வெளி மேல் பனித்துளி உன் மழலை!

வெண் மேகம் விலகி ஒளிதரும் நிலவின் அழகு உன் மழலை!

மயங்காத மனதையும் மெல்லத் திருடும் மழலை உன் மழலை!

வரமாய் வந்த நீ வாழ்வாய் மாறிவிட்டாய்!!

என் மகளே! என் மழலையே!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract