கற்பனையில் அடங்காதவை.....
கற்பனையில் அடங்காதவை.....
என்றுமே கற்பனைக்குள் அடங்காதவை,
எந்தன் காதலும்,
உந்தன் நேசமும்......
எந்தன் பாசமும்,
உந்தன் உறவும்......
எந்தன் புன்னகையும்,
உந்தன் சீண்டல்களும்......
எந்தன் உணர்வும்,
உந்தன் தவிப்பும்.....
எந்தன் புரிதலும்,
உந்தன் அணைப்பும்.....
எந்தன் கனவுகளும்,
உந்தன் நினைவுகளும்....
எதிலும் அளந்திட முடியாது.....