கல்வி − 2020
கல்வி − 2020
நேரடிக் கல்வி நிறுத்தம் என்றாக
ஈரடிக் குறளை எடுத்தே ஓத
பார்வை மொத்தம் அலைபேசி தேட
தேர்வை சரியெனத் தேற்றிக் கொள்ள
வீடே வகுப்பறை விடாத கல்வி.
ம.கண்ணன்.
நேரடிக் கல்வி நிறுத்தம் என்றாக
ஈரடிக் குறளை எடுத்தே ஓத
பார்வை மொத்தம் அலைபேசி தேட
தேர்வை சரியெனத் தேற்றிக் கொள்ள
வீடே வகுப்பறை விடாத கல்வி.
ம.கண்ணன்.