SANTHOSH KANNAN
Others
மண்ணில் மழை மாசறப் பொழிந்து
எண்ணில் அடங்கா ஏக்கர் நிலத்தில்
பண்ணிய பயிரைப் பதம் பார்த்திட
கண்ணில் நீருடன் கலங்கி நிற்கும்
காராளக் குடியின் கருவே வேளாண்.
மருத்துவம் − ...
வேளாண் − 2020
கல்வி − 2020
காதல் கனவு
கைத்தடிக் காத...
பொங்கல் தாத்த...
எமக்குத் தொழி...
வாடிவாசல்
நானும் போகியு...
ஆளும் வள்ளுவம...