Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Rashika S V

Abstract Tragedy

4.0  

Rashika S V

Abstract Tragedy

காதலின் ஏக்கம்

காதலின் ஏக்கம்

1 min
206


விவரம் கேட்க வந்தேன்

விவாதம் செய்ய அல்ல

விரல்களை கோர்க்க..


பிரியம் கொண்டு நின்றேன்

பிரிந்து செல்ல அல்ல

பிடித்துக் கொள்ள..


நிதானம் சற்று வைத்தேன்

நிறைவு பெற அல்ல

நிஜங்களை சேர்க்க..


மாற்றம் காணுமோ இந்த

மாண்புமிகு காதல்!!! 


Rate this content
Log in

Similar tamil poem from Abstract