Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics Inspirational

4.7  

anuradha nazeer

Classics Inspirational

காதல் தேவதை

காதல் தேவதை

1 min
193


: அவள் என் தேவதை மணிமகுடம் இல்லா தேவதை வெள்ளை ஆடை உடுத்த தேவதை சிறகுகள் இல்லா தேவதைகட்டுமரமாய் என்னை இதயத்தில் சுமந்தாள்  தன் உணர்வை என் நெஞ்சில் கரைத்தாள்  நான் சிரித்தால் அவள் சிரித்தாள் நான் வாடினால் அவளும் வாடினாள் எனக்கு வரம் தந்த தேவதை வாழ்நாளெல்லாம் நலம் விரும்பும் தேவதை எனக்கு வாழ்வளித்த தேவதை என்னை மட்டும் முழுசாக நேசிக்கும் தேவதை என் காதல் தேவதை..


Rate this content
Log in

Similar tamil poem from Classics