Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Vijayalakshmi Radhakrishnan

Inspirational

4.5  

Vijayalakshmi Radhakrishnan

Inspirational

என்னை செதுக்கிய உளி

என்னை செதுக்கிய உளி

1 min
827


இரந்து திரியும் 

மனிதரின் செயல் 

"ஏன்" என்ற கேள்வி 

கேள்விக்கான பதில் 

பதிலுக்கான தேடல் 

தேடலின் விடை 

அவமானம், இழிவு 

உதாசீனம், தோல்வி 

பல தோல்விகள் 

இணைந்து செதுக்க 

"அனுபவம்" எனும் 

சிற்பம் உருவாக 

என்னை செதுக்கிய உளி 

"தோல்வி"



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational