என் தவம் பலித்தது..
என் தவம் பலித்தது..
என் தவம் பலித்தது
இயற்கை பொங்கும் அழகிய பாதை
நிறைய வானம் இதமான தெனறல்
மரங்கள்,செடிகள்,பூக்கள் மட்டுமே
ஏதோ ஒனறிண்டு மனிதரகள்
இதோ தினமும் நடைபபயிற்சி
என் சின்னஞ்சறிய கண்ணனுடன்
ஆம், முன்றுவயது பேரனுடன்
